உன்னில் மட்டும் குழந்தையாக
Monday, October 11, 2010
உயிராக
சிரிக்கும்போது கூடவரும்
சொந்தங்கள்
சோகத்தில் தொலைந்தே
போகின்றன......
சொந்தமாய் உன்னை
நான் நினைத்ததில்லை
இன்று உணர்கிறேன்
உயிர்கூட ஒருநாள்
நம்மைவிட்டு பிரியும் என்பதை உன்னால்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment